துதித்துப் பாடிட பாத்திரமே | Thuthithu Paadida Pathiram Lyrics | Tamil Christian Songs Lyrics

By Lyrics Rise

Published On:

Join WhatsApp

Join Now

துதித்துப் பாடிட பாத்திரமே தமிழ் லிரிக்ஸ் – Thuthithu Paadida Pathiram Song Lyrics- Jesus Song Tamil | Tamil Christian Songs

Thuthithu Paadida Pathiram Lyrics | அதிசயங்கள் செய்கிறவர் நம் | Thuthithu Paadida Pathiram Lyrics In Tamil and English 

Thuthithu Paadida Pathiram Lyrics In Tamil

துதித்துப் பாடிட பாத்திரமே
துங்கவன் இயேசுவின் நாமமதே
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூயனை நேயமாய் ஸ்தோத்திரிப்போமே

ஆ.. அற்புதமே அவர் நடத்துதலே
ஆனந்தமே பரமானந்தமே
நன்றியால் உள்ளமே மிகப் பொங்கிடுதே
நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம்

கடந்த நாட்களில் கண்மணிபோல்
கருத்துடன் நம்மை காத்தாரே
கர்த்தரையே நம்பி ஜீவித்திட
கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்திரிப்போமே

அக்கினி ஊடாய் நடந்தாலும்
ஆழியின் தண்ணீரைக் கடந்தாலும்
சோதனையோ மிகப் பெருகினாலும்
ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்திரிபோமே

இந்த வனாந்திர யாத்திரையில்
இன்பராம் இயேசு நம்மோடிருப்பார்
போகையிலும் நம் வருகையிலும்
புகலிடமானதால் ஸ்தோத்தரிப்போமே

வாஞ்சைகள் தீர்த்திட வந்தீடுவார்
வாரும் என்றே நாம் அழைத்திடுவோம்
வானத்திலே ஒன்று சேர்ந்திடும் நாள்
விரைந்து நெருங்கிட ஸ்தோத்தரிப்போமே

Thuthithu Paadida Pathiram Lyrics In English

1. Thuthiththup paatida paaththiramei
Thungavan Yesuvin namamathae Thuthikalin
Maththiyil vaasam seyyum
Thuyanai naeyamaay sthoththirippomae

Aa…Arputhamae avar nadaththuthalae
Aananthamae paramaananthamae
Nanriyaal ullamae mikappongiduthae
Naam Alleluya thuthi saattiduvom

2. Katantha naatkalil kannmannipol
Karuththudan nammai kaaththaarae
Karththaraiyae nampi jeeviththida
Kirupaiyum eenthathaal sthoththirippomae

3. Akkini oodaay natanthaalum
Aaliyin thannnneeraik kadanthaalum
Sothanaiyo mikap perukinaalum
Jeyam namakgeenthathaal sthoththiripomae

4. Indha vanaanthira yaaththiraiyil
Inparaam Yesu nammotiruppaar
Pokaiyilum nam varukaiyilum
Pukalitam aanathaal sthoththarippomae

Aa Arputhame…..

5. Vaanjaikal theerththida vantheeduvaar
Vaarum ente naam alaiththiduvom
Vaanaththilae ontu sernthidum naal
Virainthu nerungida sthoththarippomae

More Tami Christian Songs Lyrics

Thuthithu Paadida Pathiram Song Youtube Video

Thuthithu Paadida Pathiram |Thuthithu Paadida Pathiram Lyrics In Tamil | Thuthithu Paadida Pathiram song Lyrics In English | Jesus Song Tamil

Lyrics Rise

Lyrics Rise is your go-to platform for the latest and most accurate song lyrics. We provide lyrics across multiple languages and genres, ensuring an easy and enjoyable experience for music lovers.

Leave a Comment