மனதுருகும் தெய்வமே தமிழ் லிரிக்ஸ் – Manathurugum Deivame Song Lyrics- Jesus Song Tamil | Tamil Christian Songs
Manathurugum Deivame Lyrics | மனதுருகும் தெய்வமே | Manathurugum Deivame Lyrics In Tamil and English |
Manathurugum Deivame Lyrics in Tamil
மனதுருகும் தெய்வமே இயேசய்யா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
1. நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை
அவை காலைதோறும் புதிதாயிருக்கும்
2. மெய்யாக எங்களது
பாடுகளை ஏற்றுக்கொண்டு
துக்கங்களை சுமந்து கொண்டீர் ஐயா
3. எங்களுக்கு சமாதானம்
உண்டு பண்ணும் தண்டனையோ
உம்மேலே விழுந்ததையா ஐயா
4. சாபமான முள்முடியே
தலைமேலே சுமந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தீர் ஐயா
5. எங்களது மீறுதலால்
காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
தழும்புகளால் சுகாமானோம் உந்தன்
6. தேடிவந்த மனிதர்களின்
தேவைகளை அறிந்தவராய்
தினம் தினம் அற்புதம் செய்தீர் ஐயா
Manathurugum Deivame Lyrics in English
Manadhurukum dheivamae iyaesayyaa
Manadhaarath thuthippaen sthoththarippaen
Neer nallavar sarva vallavar
Um irakkaththirku mutivae illai
Um anpirku alavae illai
Avai kaalaithoraam puthithaayirukkum
Meyyaaka engalathu
Paadukalai aettrakkonndu
Thukkangalai sumanthu konnteer aiyaa
Engalukku samaathaanam
Unndu pannnum thanndanaiyo
Ummaelae vilunthathaiyaa aiyaa
Saapamaana mulmudiyae
Thalaimaelae sumanthu konndu
Siluvaiyilae vetti sirantheer aiyaa
Engalathu meeraathalaal
Kaayappattir norarakkappattir
Thalumpukalaal sukaamaanom unthan
Thaedivandha manitharkalin
Thaevaikalai arinthavaraay
Thinam thinam arputham seytheer aiyaa
More Tami Christian Songs Lyrics
Manathurugum Deivame Song Youtube Video
Manathurugum Deivame | Manathurugum Deivame song Lyrics In Tamil | Manathurugum Deivame song Lyrics In English | Jesus Song Tamil