நன்றியால் துதிபாடு | Nandriyal Thuthi Paadu Lyrics | Tamil Christian Songs Lyrics

By Lyrics Rise

Published On:

Join WhatsApp

Join Now

நன்றியால் துதிபாடு தமிழ் லிரிக்ஸ் – Nandriyal Thuthi Paadu Song Lyrics | Jesus Song Tamil | Tamil Christian Songs

Nandriyal Thuthi Paadu Lyrics | நன்றியால் துதிபாடு | Nandriyal Thuthi Paadu Lyrics In Tamil and English 

Nandriyal Thuthi Paadu Lyrics In Tamil

நன்றியால் துதிபாடு நம் இயேசுவே

நன்றியால் துதிபாடு –
நம் இயேசுவே
நாவாலே என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவார்
வார்த்தையில் உண்மையுள்ளார் (2) – நன்றி

1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார்(2)
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும்(2)

2. செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும்
சிலுவையின் நிழலுண்டு(2)
பாடிடுவோம் துதித்திடுவோம்
பாதைகள்ன் கிடைத்துவிடும்(2)

3. கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
கொஞ்சமும் பயம் வேண்டாம்(2)
இயேசு என்னும் நாமம் உண்டு
இன்றே ஜெயித்திடுவோம்(2)

4. துன்மார்க்கத்திற்கு ஏகேதுவான வெறிக் கொள்ளாமல்
தெய்வ பயத்தோடு என்றுமே (2)
ஆவியினால் என்றும் நிறைந்தே
சங்கீத கீர்த்தனம் பாடு (2)

5. சரீரம் ஆத்துமா ஆவியினாலும்
சோர்ந்து போகும் வேளையில் எல்லாம் (2)
துதி சத்தத்தால் உள்ளம் நிறைந்தால்
தூயரின் பெலன் கிடைக்கும் (2)

More Tami Christian Songs Lyrics

Nandriyal Thuthi Paadu Lyrics In English

Nandriyaal thudhipaadu-Nam Yaesuvai
Naavaalae entrum paadu (2)
Vallavar nallavar poathumaanavar
Vaarthaiyil unmaiyullavar (2) -Nandriyal

Erigo madhilum Munnae vandhaalum
Yaesu undhan munnae Selgiraar (2)
Kalangidaadhae thigaithidaadhae
Thudhiyinaal idinthu vilhum (2)

Sengadal nammai Soolhndhu kondaalum
Siluvaiyin nizhal undu (2)
Paadiduvoam thudhithiduvoam
Paadhaigal kidaithuvidum (2)

Koaliyaath nammai Edhirthu vandhaalum
Konjamum bayam vaendaam (2)
Yesu ennum naamam undu
Indrae jeyithiduvoam (2)

Dhunmaarkathirku aedhuvaana Very kollaamal
Dheva bayathoadu entrumae (2)
Aaviyinaal endrum niraindhae
Sangeedha keerthanam paadu (2)

Sareeram aathumaa aaviyinaalum Soarndhu poagum
Vaelaiyil Ellaam (2)
Thudhi sathathaal ullam niraindhaal
Thooyarin belan kidaikum (2)

Nandriyal Thuthi Paadu Song Youtube Video

Nandriyal Thuthi Paadu | Nandriyal Thuthi Paadu Lyrics In Tamil | Nandriyal Thuthi Paadu Lyrics In English | Jesus Song Tamil

Lyrics Rise

Lyrics Rise is your go-to platform for the latest and most accurate song lyrics. We provide lyrics across multiple languages and genres, ensuring an easy and enjoyable experience for music lovers.

Leave a Comment