பெத்தலையில் பிறந்தவரைப் | Bethalayil Piranthavarai Lyrics | Tamil Christian Songs Lyrics

By Lyrics Rise

Published On:

Join WhatsApp

Join Now

பெத்தலையில் பிறந்தவரைப் தமிழ் லிரிக்ஸ் – Bethalayil Piranthavarai Song Lyrics- Jesus Song Tamil | Tamil Christian Songs

Bethalayil Piranthavarai Lyrics | பெத்தலையில் பிறந்தவரைப் | Bethalayil Piranthavarai Lyrics In Tamil and English 

Bethalayil Piranthavarai Lyrics in Tamil

பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே – இன்னும்

1. சருவத்தையும் படைத்தாண்ட
சருவ வல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில்
தலை சாய்க்கலானார் –பெத்தலையில்

2. சிங்காசனம் வீற்றிருக்கும்
தேவ மைந்தனார் – இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில்
படுத்திருக்கிறார் –பெத்தலையில்

3. முன்பு அவர் சொன்னபடி
முடிப்பதற்காக – இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள
முன்னணையிலே – பெத்தலையில்

4. ஆவிகளின் போற்றுதலால்
ஆனந்தங் கொண்டோர் –இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள்
அழுது பிறந்தார் –பெத்தலையில்

5. இந்தடைவாய் அன்பு வைத்த
எம்பெருமானை –நாம்
எண்ணமுடன் போய்த்
துதிக்க ஏகிடுவோமே –பெத்தலையில்

More Tami Christian Songs Lyrics

Bethalayil Piranthavarai Lyrics in English

Beththalaiyil piranthavarai
pottrith thuthi manamaye – Innum

saruvaththaiyum padaiththaannda
saruva vallavar – Ingu
thaalmaiyulla thaay madiyil
thalai saaykkalaanaar – Beththalaiyil

singaasanam veettirukkum
thaeva mainthanaar – Ingu
pangamuttap pasuth thottilil
paduththirukkiraar – Beththalaiyil

3.munpu avar sonnapadi
mutippatharkaaka – Ingu
motcham vidduth thaalchchiyulla
munnannaiyilae – Beththalaiyil

aavikalin pottuthalaal a
ananthang konntoor – Ingu
aakkalooda saththaththukkul
aluthu piranthaar – Beththalaiyil

Enthataivaay anpu vaiththa
Emperumaanai – Naam
Ennnamudan poith thuthikka
Yaekiduvomae – Beththalaiyil

Bethalayil Piranthavarai Song Youtube Video

Bethalayil Piranthavarai |Bethalayil Piranthavarai Lyrics In Tamil | Bethalayil Piranthavarai Lyrics In English | Jesus Song Tamil

 

Lyrics Rise

Lyrics Rise is your go-to platform for the latest and most accurate song lyrics. We provide lyrics across multiple languages and genres, ensuring an easy and enjoyable experience for music lovers.

Leave a Comment