அதிசயங்கள் செய்கிறவர் நம் | Athisayangal Seigiravar Nam Lyrics | Tamil Christian Songs Lyrics

By Lyrics Rise

Published On:

Join WhatsApp

Join Now

அதிசயங்கள் செய்கிறவர் நம் தமிழ் லிரிக்ஸ் – Athisayangal Seigiravar Nam Song Lyrics- Jesus Song Tamil | Tamil Christian Songs

Athisayangal Seigiravar Nam Lyrics | அதிசயங்கள் செய்கிறவர் நம் | Athisayangal Seigiravar Nam Lyrics In Tamil and English 

Athisayangal Seigiravar Nam Lyrics In Tamil

அதிசயங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் இருக்கிறார்

தண்ணீரை இரத்தமாய் மாற்றினார்
அதிசயம்- வெறும் தண்ணீரை
திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்

செங்கடலை இரண்டாக பிளந்திட்டார் அதிசயம்-
புயல் காற்றையும் தம் வார்த்தையாலே அடக்கினார் அதிசயம்

குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் –
ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம்

பாவியான என்னையும் உயர்த்தினார்
அதிசயம் – ஏழை என் மீது
நேசக்கரம் நீட்டினார் அதிசயம்

More Tami Christian Songs Lyrics

Athisayangal Seigiravar Nam Song Lyrics in English

Athisayangal seygiravar nam
Arukil irukkiraar
Arputhangal seykiravar entum
Namakkul irukkiraar

Thannnneerai iraththamaay maatrinaar
Athisayam- verum thannnneerai
Thiraatchai rasamaai maatrinaar adhisayam

Sengadalai iranndaaka pilanthittar athisayam-
Puyal kattaraiyum
Tham vaarththaiyaalae adakkinaar adhisayam

Kurudarukkum sevidarukkum sugam thanthaar athisayam-
Oru sollaalae mariththorai
Ejuppinaar adhisayam

Paaviyaana ennaiyum uyarththinaar athisayam–
Aelai en meedhu
Naesakkaram neettinaar adhisayam

Athisayangal Seigiravar Nam Song Youtube Video

Athisayangal Seigiravar Nam | Athisayangal Seigiravar Nam song Lyrics In Tamil | Athisayangal Seigiravar Nam Lyrics In English | Jesus Song Tamil

 

Lyrics Rise

Lyrics Rise is your go-to platform for the latest and most accurate song lyrics. We provide lyrics across multiple languages and genres, ensuring an easy and enjoyable experience for music lovers.

Leave a Comment