Kanmani Anbodu Song Lyrics in Tamil – Kamal Haasan | Guna (1991)

By Lyrics Rise

Published On:

Join WhatsApp

Join Now

Kanmani Anbodu Song Lyrics Is 1991 Released Tamil Song From the Movie Guna , Kanmani Anbodu Song Is Singer By Kamal Haasan, S. Janaki . Ilaiyaraaja Composed The Music For Kanmani Anbodu Song.Lyrics For Kanmani Anbodu Song Is Written By Vaali.

This Song Credits :

Song : Kanmani Anbodu
Movie : Guna
Singer : Kamal Haasan & S. Janaki
Lyrics : Vaali
Music : Ilaiyaraaja
Starcast : Kamal Haasan, Rekha
Label : Rajshri Tamil

Kanmani Anbodu Song Lyrics in Tamil

கண்மணி அன்போட காதலன்
நான் நான் எழுதும் லெட்டர் சீ மடல்
இல்ல கடிதாசி வெச்சுக்கலாமா
வேணா கடிதம்நே இருக்கட்டும்

கண்மணி அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே
பாட்டாவே படுசுட்டியா
அப்போ நானும்

மொதல்ல கண்மணி சொன்னீல
இங்க பொன்மணி போட்டுக்க
பொன்மணி உன் வீட்ல சௌக்யமா
நா இங்க சௌக்கியம்

பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்யமே

உன்ன நெனச்சு பாக்கும் போது
கவிதை மனசுல அருவி மாறி கொட்டுது
ஆனா அதை எழுதணும்னு உக்காந்தா
அந்த எழுத்து தான் வார்த்தை

உன்னை எண்ணி பார்க்கையில்
கவிதை கொட்டுது அதான்
அதை எழுத நினைக்கையில்
வார்த்தை முட்டுது

அதேதான் ஆஹா பிரமாதம்
கவிதை கவிதை படி

கண்மணி அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்யமே

உன்னை எண்ணி பார்க்கையில்
கவிதை கொட்டுது
அதை எழுத நினைக்கையில்
வார்த்தை முட்டுது

கண்மணி அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்யமே

எனக்கு உண்டான காயம்
அது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல
என்ன மாயமோ தெரியல
எனக்கு ஒன்னுமே ஆவரது இல்ல

இதையும் எழுதிக
நடுல நடுல
மானே தேனே பொன்மானே
இதெல்லாம் போட்டுக்கணும்

இதோ பாரு எனக்கு என்ன காயம்னாலும்
என் உடம்பு தாங்கிடும்
உன் உடம்பு தாங்குமா
தாங்காது
அபிராமி அபிராமி
அதையும் எழுதணுமா
ஹான் இது காதல்

என் காதல் என்னனு சொல்லாம
ஏங்க ஏங்க அழுகையா வருது
ஆனா நா அழுது என் சோகம்
உன்ன தாக்கிடுமோ
அப்டினு நினைக்கும் போது
வர்ற அழுகை கூட நின்னுடுது

மனிதர் உணர்ந்து கொள்ள
இது மனித காதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது

உண்டான காயமெங்கும்
தன்னாலே ஆறிப்போன
மாயம் என்ன பொன் மானே பொன் மானே
என்ன காயம் ஆன போதும்
என் மேனி தாங்கி கொள்ளும்

உந்தன் மேனி தாங்காது செந்தேனே
எந்தன் காதல் என்னவென்று
சொல்லாமல் எங்க எங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னை தாக்கும்

என்றெண்ணும்போது
வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள
இது மனித காதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது

அபிராமியே தாலாட்டும் சாமியே
நான் தானே தெரியுமா
சிவகாமியை சிவனில் நீயும் பாதியே
அதுவும் உனக்கு புரியுமா

சுப லாலி லாலியே லாலி லாலியே
அபிராமி லாலி லாலியே லாலி லாலியே
அபிராமியே தாலாட்டும் சாமியே
நான்தானே தெரியுமா
உனக்கு புரியுமா

Kanmani Anbodu Song Lyrics in English

Kanmani Anboda Kadhalan
Naan Naan Ezhuthum Letter Chi Madal
Illa Kadithaasi Vechchukkalaama
Vena Kaditham Me Irukattu

Kanmani Anbodu Kadhalan
Naan Ezhuthum Kadithamae
Paattaavae Paduchuttiya
Appo Naanum

Modhalla Kanmani Sonnala
Inga Ponmani Pottukka
Ponmani Un Veetla Sowkiyama
Naa Inga Sowkiyam

Ponmani Un Veettil Sowkiyama
Naan Ingu Sowkiyame
Unna Nenachu Paakkum Pothu
Kavidhai Manasula Aruvi Maari Kottudhu
Aana Adhai Eludhanumnu Ukkaandha
Andha Eluththu Thaan Vaarthai

Unnai Enni Paarkkaiyil
Kavidhai Kottudhu
Adhai Ezhudha Niniakkaiyil
Vaarthai Muttudhu
Adheythaan Aaha Pramaadham
Kavidhai Kavithai Padi

Kanmani Anbodu Kadhalan
Naan Eluthum Kadithame
Ponmani Un Veettil Sowkiyama
Naan Ingu Sowkiyame

Unnai Enni Paarkaiyil
Kavithai Kottuthu
Athai Ezhutha Ninaikkaiyil
Vaarthai Muttuthu

Oho Kanmani Anbodu Kadhalan
Naan Eluthum Kadithame
Ponmani Un Veettil Sowkiyama
Naan Ingu Sowkiyame

Enakku Undana Kaayam
Adhu Thannaala Aaridum
Adhu Ennavo Theriyala
Enna Maayamo Theriyala
Enakku Onnume Aavarathu illa

Ithaiyum Eluthikka
Naduvula Naduvula
Maane Thaene Pon Maane
Idhellaam Pottukkanum

Idho Paaru Enakku Enna Kaayamnaalum
En Odambu Thaangidu
Un Odambu Thaanguma
Thaangaathu
Abhiraami Abhiraami
Athaiyum Ezhuthanumaa
Haahaan Athu Kadhal

En Kadhal Ennanu Sollaama
Yenga Yenga Azhugaiyaa Varudhu
Aana Naa Aludhu En Sogam Unnai Thaakkidumo
Apdinu Nenaikkum Podhu
Varra Azhugai Kooda Ninnuduthu

Manidhar Unarndhu Kolla
Idhu Manitha Kaadhal Alla
Athaiyum Thaandi Punithamaanadhu

Undaana Kayamengum
Thannaale Aaripona
Maayam Enna Pon Maane Pon Maanae

Enna Kaayam Aana Pothum
En Meni Thaangi Kollum
Unthan Meni Thaangaathu Senthenae

Enthan Kadhal Ennavendru
Sollaamal Yenga Yenga Azhugai Vandhathu
Enthan Sogam Unnai Thaakkum
Endrennumbothu Vandha Alugai Nindrathu

Manidhar Unarndhu Kolla
Idhu Manidha Kaadhal Alla
Adhaiyum Thaandi Punithamaanathu

Abhiraamiye Thaalaattum Saamiye
Naan Thaane Theriyumaa
Sivagaamiye Sivanil Neeyum Paathiye
Athuvum Unakkum Puriyumaa

Suba Laali laaliye Laali laaliye
Abhiraami Laali laaliye Laali Laaliye
Abhiraamiye Thaalaattum Saamiye
Naanthaane Theriyumaa
Unakku Puriyumaa

More Tamil Movie Songs Lyrics

Kanmani Anbodu Song Lyrics Video

I Hope You All Like This Kanmani Anbodu Song Lyrics Written By Me. Whatever Mistakes I Made In The Lyrics Of This Song I Wrote, I Forgave Me. If You Like The Lyrics Of This Kanmani Anbodu Song ,Share It With Your Friends and Family.Kanmani Anbodu Lyrics Song Performed by Kamal Haasan, Rekha. Kanmani Anbodu Song Lyrics Is From Tamil Album, This Kanmani Anbodu Song Lyrics Music Video Song Is a Available On Rajshri Tamil Youtube Channel.

Lyrics Rise

Lyrics Rise is your go-to platform for the latest and most accurate song lyrics. We provide lyrics across multiple languages and genres, ensuring an easy and enjoyable experience for music lovers.

Leave a Comment