திருப்பாதம் நம்பி வந்தேன் | Thirupatham Nambi Vanthen Lyrics | Tamil Christian Songs Lyrics

By Lyrics Rise

Published On:

Join WhatsApp

Join Now

திருப்பாதம் நம்பி வந்தேன் தமிழ் லிரிக்ஸ் – Thirupatham Nambi Vanthen Song Lyrics | Jesus Song Tamil | Tamil Christian Songs

Thirupatham Nambi Vanthen Lyrics | திருப்பாதம் நம்பி வந்தேன் | Thirupatham Nambi Vanthen Lyrics In Tamil and English 

Thirupatham Nambi Vanthen Lyrics in Tamil

1. திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தமதன்பை கண்டைந்தேன்
தேவ சமூகத்திலே

2. இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரைத் தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்குத் தங்கிடுவேன்

3. என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே

4. மனம் மாற மாந்தர் நீரல்ல
மன வேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன்

5. என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே

6. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே

7. சத்துரு தலை கவிழ்ந்தோட
நித்தமும் கிரியை செய்திடும்
என்னைத் தேற்றிடும் அடையாளம்
இயேசுவே இன்று காட்டிடுமே

8. விசுவாசத்தால் பிழைத்தோங்க
வீரபாதைக் காட்டினீரே
மலர்ந்து கனிதரும் வாழ்வை
விரும்பி வரம் வேண்டுகிறேன்

9. பலர் தள்ளின மூலைக்கல்லே
பரம சீயோன் மீதிலே
பிரகாசிக்கும் அதை நோக்கி
பதறாமலே காத்திருப்பேன்

Thirupatham Nambi Vanthen Lyrics in English

Thiruppaatham nambi vandhaen
kirupai nirai Yesuvae
thamadhanpai kanntainthaen
theva samookaththilae

Ilaippaaruthal tharum dhevaa
kalaiththoraith thaettidumae
siluvai nizal enthan thanjam
sukamaay anguth thangiduvaen

Ennai Nokkik koopidu endreer
innal thunpa naeraththilum
karuththaay visaariththu entum
kanivodennai Nnokkidume

Manam maara maanthar neerala
mana vaennduthal kaettidum
enathullam ootti jepiththae
Yesuvae ummai anndiduvaen

Ennaik kaividaathirum naadhaa
enna ninthai naeritinum
umakkaaka yaavum sakippaen
umathu belan eenthidumae

Ummai ookkamaay Nnokkip paarththe
unnmaiyaay vetkam adaiyaen
thamathu mukap piragaasam
thinamum ennil veesiduthae

Saththuru thalai kavilnthoda
niththamum kiriyai seythidum
ennaith thaettidum ataiyaalam
Yesuvae intu kaatdidumae

Visuvaasaththaal pilaiththonga
veerapaathaik kaattineerae
malarnthu kanitharum vaazhavail
virumpi varam vaenndugiraen

Palar thallina moolaikkallae
parama seeyon meedhilae
pirakaasikkum athai Nokki
patharaamalae kaaththiruppaen

More Tami Christian Songs Lyrics

Thirupatham Nambi Vanthen Song Youtube Video

Thirupatham Nambi Vanthen |Thirupatham Nambi Vanthen song Lyrics In Tamil | Thirupatham Nambi Vanthen song Lyrics In English | Jesus Song Tamil

Lyrics Rise

Lyrics Rise is your go-to platform for the latest and most accurate song lyrics. We provide lyrics across multiple languages and genres, ensuring an easy and enjoyable experience for music lovers.

Leave a Comment