உம்மை ஆராதிப்பேன் | Ummai Aarathipen Lyrics | Tamil Christian Songs Lyrics

By Lyrics Rise

Published On:

Join WhatsApp

Join Now

உம்மை ஆராதிப்பேன் தமிழ் லிரிக்ஸ் – Ummai Aarathipen Song Lyrics- Jesus Song Tamil | Tamil Christian Songs

Ummai Aarathipen Lyrics | உம்மை ஆராதிப்பேன் | Ummai Aarathipen Lyrics In Tamil and English 

Ummai Aarathipen Lyrics in Tamil

உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்-(2)

என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன் -(2)

உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் -2

1. தாயின் கருவில் உருவாகும் முன்னே
பேர் சொல்லி அழைத்தவர் நீரே
தாயினும் மேலாக அன்பு வைத்து
நீர் எனக்காக ஜீவன் தந்தீரே -(2)

என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்-2

2. எத்தனை முறை இடறினாலும்
அத்தனையும் மன்னித்தீரே
நன்மையையும் கிருபையும் தொடரச்செய்து
என்னய் மீண்டும் நடக்க வைத்தீர் -(2)

என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன்-(2)

3. பாவி என்றே என்னை தள்ளிடாமல்
அன்போடு அணைத்து கொண்டீரே
என்னயும் உம்முடன் சேர்த்துகொள்ள
நீர் எனக்காக மீண்டும் வருவீர் -(2)

என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன்-(2)

உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்-2

Ummai Aarathipen Song Lyrics in English

Ummai aaraathippen
Ummai aaraathippaen-2

En naatkal mutiyum varai
En jeevan piriyum varai
En suvaasam oliyum varai
Ummaiyae aaraathippaen
Ummaiyae aaraathippaen -2

1. thaayin karuvil uruvaakum munnae
paer solli alaiththavar neerae
thaayinum maelaaka anpu vaithu
neer enakaaka jeevan thantheerae -2

En naatkal mutiyum varai
En jeevan piriyum varai
En suvaasam oliyum varai
Ummaiyae aaraathippaen-2

2. eththanai murai idarinaalum
aththanaiyum manniththeerae
nanmaiyaiyum kirupaiyum thodarachcheythu
ennay meenndum nadakka vaiththeer -2

En naatkal mutiyum varai
En jeevan piriyum varai
En suvaasam oliyum varai
Ummaiyae aaraathippaen-2

3. paavi entre ennai thallidaamal
anpodu annaiththu konndeere
ennayum ummudan serththu kolla
neer enakaaka meenndum varuveere -2

En naatkal mutiyum varai
En jeevan piriyum varai
En suvaasam oliyum varai
Ummaiyae aaraathippaen-2

More Tami Christian Songs Lyrics

Ummai Aarathipen Song Youtube Video

Ummai Aarathipen | Ummai Aarathipen song Lyrics In Tamil | Ummai Aarathipen song Lyrics In English | Jesus Song Tamil

 

Lyrics Rise

Lyrics Rise is your go-to platform for the latest and most accurate song lyrics. We provide lyrics across multiple languages and genres, ensuring an easy and enjoyable experience for music lovers.

Leave a Comment