என் கூடவே இரும் | Yen Koodave Irum Lyrics | Tamil Christian Songs Lyrics

By Lyrics Rise

Published On:

Join WhatsApp

Join Now

என் கூடவே இரும் தமிழ் லிரிக்ஸ் – Yen Koodave Irum Song Lyrics | Jesus Song Tamil | Tamil Christian Songs

Yen Koodave Irum Lyrics | என் கூடவே இரும் | Yen Koodave Irum Lyrics In Tamil and English 

Yen Koodave Irum Lyrics in Tamil

என் கூடவே இரும் ஓ இயேசுவே
நீரில்லாமல் நான் வாழ முடியாது

என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
நீரில்லமால் நான் வாழ முடியாது
என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
நீரில்லமால் நான் வாழ முடியாது

1.இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே
உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2)
என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே
எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2)

2.கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே
காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே
என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2)

3.வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
சோதனை நேரத்தில் நண்பரானிரே (2)
என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2)

Yen Koodave Irum Lyrics in English

En koodavae irum o Yesuvae
neerillaamal naan vaala mutiyaathu

En pakkaththilae irum o Yesuve
neerillamal naan vaazha mutiyaadhu (2)

1.Irulaana vaalkkaiyilae velichcham aaneerae
Uyiraatta vaalkkaiyilae jeevan aaneerae (2)
En velichcham neerae en jeevanum neerey
Enakkellaamae neengadhaanappaa (2) – En Koodavae

2.Kanneer sinthum naeraththil neer thaayumaaneerae
Kaayappatta naeraththil neer‌ thakappanaaneerae
En ammaavum neerae en appaavum neerae
Enakkellaamae neengadhaanappaa (2) – En Koodavae

3.Viyaathiyin naeraththil vaiththiyaraaneerae
Sothanai naeraththil nannparaanirae (2)
En vaiththiyar neerae en nannparum neerae
Enakkellaamae neenga dhaanappaa (2) – En Koodavae

More Tami Christian Songs Lyrics

Yen Koodave Irum Song Youtube Video

Yen Koodave Irum | Yen Koodave Irum song Lyrics In Tamil | Yen Koodave Irum song Lyrics In English | Jesus Song Tamil

Lyrics Rise

Lyrics Rise is your go-to platform for the latest and most accurate song lyrics. We provide lyrics across multiple languages and genres, ensuring an easy and enjoyable experience for music lovers.

Leave a Comment