உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு தமிழ் லிரிக்ஸ் – Ummai Allamal Enakku Yaar Undu Song Lyrics- Jesus Song Tamil | Tamil Christian Songs
Ummai Allamal Enakku Yaar Undu Lyrics | உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு | Ummai Allamal Enakku Yaar Undu Lyrics In Tamil and English
Ummai Allamal Enakku Yaar Undu Lyrics in Tamil
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
என் இயேசையா அல்லேலூயா
என் இயேசையா அல்லேலூயா
என் இயேசையா அல்லேலூயா
என் இயேசையா அல்லேலூயா
1. இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே
இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே
எவ்வேளையும் ஐயா நீர்தானே
எவ்வேளையும் ஐயா நீர்தானே
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
2. என் ஸ்நேகமும் நீரே என் ஆசையும் நீரே
என் ஸ்நேகமும் நீரே என் ஆசையும் நீரே
என் எல்லாமே ஐயா நீர்தானே
என் எல்லாமே ஐயா நீர்தானே
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
3. இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே
இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே
எந்நாளுமே ஐயா நீர்தானே
எந்நாளுமே ஐயா நீர்தானே
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
என் இயேசையா அல்லேலூயா
என் இயேசையா அல்லேலூயா
என் இயேசையா அல்லேலூயா
என் இயேசையா அல்லேலூயா
More Tami Christian Songs Lyrics
Ummai Allamal Enakku Yaar Undu Lyrics in English
Ummai allaamal enakku yaar undu
Ummai allaamal enakku yaar undu
Ummai allaamal enakku yaar undu
Ummai allaamal enakku yaar undu
En Iyaesaiyaa Allaelooyaa
En Iyaesaiyaa Allaelooyaa
En Iyaesaiyaa Allaelooyaa
En Iyaesaiyaa Allaelooyaa
1. Inpaththilum neerae thunpaththilum neerae
Inpaththilum neerae thunpaththilum neerae
Evvaelaiyum aiyaa neerthaanae
Evvaelaiyum aiyaa neerthaanae
Ummai allaamal enakku yaar undu
Ummai allaamal enakku yaar undu
2. En snaekamum neerae en aasaiyum neerae
En snaekamum neerae en aasaiyum neerae
En ellaamae aiyaa neerthaanae
En ellaamae aiyaa neerthaanae
Ummai allaamal enakku yaar undu
Ummai allaamal enakku yaar undu
3. Immaiyilum neerae marumaiyilum neerae
Immaiyilum neerae marumaiyilum neerae
Ennaalumae aiyaa neerthaanae
Ennaalumae aiyaa neerthaanae
Ummai allaamal enakku yaar undu
Ummai allaamal enakku yaar undu
Ummai allaamal enakku yaar undu
Ummai allaamal enakku yaar undu
En Iyaesaiyaa Allaelooyaa
En Iyaesaiyaa Allaelooyaa
En Iyaesaiyaa Allaelooyaa
En Iyaesaiyaa Allaelooyaa
Ummai Allamal Enakku Yaar Undu Song Youtube Video
Ummai Allamal Enakku Yaar Undu | Ummai Allamal Enakku Yaar Undu Lyrics In Tamil | Ummai Allamal Enakku Yaar Undu Lyrics In English | Jesus Song Tamil