நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது தமிழ் லிரிக்ஸ் – Nandri Sollamal Irukkave Mudiyathu Song Lyrics | Jesus Song Tamil | Tamil Christian Songs
Nandri Sollamal Irukkave Mudiyathu Lyrics | நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
Nandri Sollamal Irukkave Mudiyathu Lyrics in Tamil
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
பல நன்மை செய்த யேசுவுக்கு
நன்றி நன்றி நன்றியன்று சொல்லி நான் துதிப்பேன்
நாள்தோறும் போற்றுவேன்
நாள்தோறும் போற்றுவேன்
1. எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே
ஏராளமாய் நன்றி சொல்வேன் -2
அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன்
ஆண்டவரை போற்றுவேன்
ஆண்டவரை போற்றுவேன்
நன்றி…
2. மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் பொதேல்லாம்
பாதுகாத்தீர் ஐயா -2
மீண்டும் ஜீவனை கொடுத்து நீரென்னை
வாழ வைத்தீரையா
வாழ வைத்தீரையா
நன்றி…
3. தேவன் அரூளிய சொல்லி முடியத
ஈவுகலுக்காய் ஸ்தோத்திரம் -2
அளவிள்ளா அவரின் கிருபைகளுக்காய்
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம்
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம்
நன்றி…..
More Tami Christian Songs Lyrics
Nandri Sollamal Irukkave Mudiyathu Lyrics in English
Nandri sollaamal irukkavae mutiyaathu
Pala nanmai seytha yaesuvukku
Nanti nanti nantiyantu solli naan thuthippaen
Naalthorum pottuvaen
Naalthorum pottuvaen-2
Eththanaiyo nanmaikalai en vaalvil seythaarae
Aeraalamaay nanti solvaen-2
Aththanaiyum ninaiththu ninaiththu naan thuthippaen
Aanndavarai pottuven-2
Aanndavarai pottuven
(Nandri sol)
Marana pallaththaakkil naan nadakkum pothaellaam
Paathukaaththeer aiyaa -2
Meenndum jeevanai koduththu neerennai
Vaala vaiththeeraiyaa-2
Vaala vaiththeeraiyaa
(Nandri sol)
Dhaevan arooliya solli mutiyadha
Eevukalukkaay sthoththiram-2
Alavillaa avarin kirupaikalukkaay
Aayul muluthum sthoththiram-2
Aayul muluthum sthoththiram
(Nandri sol)
Nandri Sollamal Irukkave Mudiyathu Song Youtube Video
Nandri Sollamal Irukkave Mudiyathu Lyrics In Tamil and English | Nandri Sollamal Irukkave Mudiyathu | Nandri Sollamal Irukkave Mudiyathu Lyrics In Tamil | Nandri Sollamal Irukkave Mudiyathu song Lyrics In English | Jesus Song Tamil