பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே | Pavangal Pokave Sabangal Neekave Lyrics | Tamil Christian Songs Lyrics

By Lyrics Rise

Published On:

Join WhatsApp

Join Now

பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே தமிழ் லிரிக்ஸ் – Pavangal Pokave Sabangal Neekave Song Lyrics- Jesus Song Tamil | Tamil Christian Songs

Pavangal Pokave Sabangal Neekave Lyrics | பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே 

Pavangal Pokave Sabangal Neekave Lyrics in Tamil

பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே
பூலோகம் வந்தாரைய்யா
மனிதனை மீட்கவே பரலோகம் திறக்கவே
சிலுவையை சுமந்தாரைய்யா –(2)
கண்ணீரை துடைத்தாரைய்யா
சந்தோஷம் தந்தாரைய்யா
கண்ணீரை துடைத்தாரைய்யா
சந்தோஷம் தந்தாரைய்யா

எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே

தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை
கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரைய்யா
ஆஸ்தியை கேட்கவில்லை அந்தஸ்தை
கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரைய்யா
நான் தேடி போகவில்லை
என்னைத் தேடி வந்தாரைய்யா -2

எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே

தாய் உன்னை மறந்தாலும் தந்தை
உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார் நண்பர்
உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை மறந்தாலும் அவர் உன்னை
மறக்கமாட்டார் கரம் பிடித்து நடத்திடுவார்
கன்மலை மேல் நிறுத்திடுவார்-2

எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே

More Tami Christian Songs Lyrics

Pavangal Pokave Sabangal Neekave Lyrics in English

paavangal pokkavae saapangal neekkavae
poolokam vanthaaraiyyaa manithanai meetkavae
paralokam thirakkavae siluvaiyai sumanthaaraiyyaa-(2)
kannnneerai thutaiththaaraiyyaa santhosham thanthaaraiyyaa
kannnneerai thutaiththaaraiyyaa santhosham thanthaaraiyyaa

Enthan Yesuvae
Enthan Yesuvae
Enthan Yesuvae
Enthan Yesuvae

1. Thangaththai kaetkavillai vairaththai kaetkavillai
Ullaththai kaettaraiyyaa aasthiyai kaetkavillai
Anthasthai kaetkavillai ullaththai kaettaraiyyaa
Naan thaeti pokavillai ennaith thaeti vanthaaraiyyaa-(2)

Enthan Yesuvae
Enthan Yesuvae
Enthan Yesuvae
Enthan Yesuvae

2. Thaay unnai maranthaalum thanthai unnai maranthaalum
Avar unnai marakkamaattar nannpar unnai maranthaalum
Uttaar unnai maranthaalum avar unnai marakkamaattar
Karam pitiththu nadaththiduvaar kanmalai mael niruththiduvaar-(2)

Enthan Yesuvae
Enthan Yesuvae
Enthan Yesuvae
Enthan Yesuvae

Pavangal Pokave Sabangal Neekave Song Youtube Video

Pavangal Pokave Sabangal Neekave Lyrics In Tamil and English | Pavangal Pokave Sabangal Neekave |Pavangal Pokave Sabangal Neekave Lyrics In Tamil | Pavangal Pokave Sabangal Neekave Lyrics In English | Jesus Song Tamil

Lyrics Rise

Lyrics Rise is your go-to platform for the latest and most accurate song lyrics. We provide lyrics across multiple languages and genres, ensuring an easy and enjoyable experience for music lovers.

Leave a Comment