உம் அழகான கண்கள் தமிழ் லிரிக்ஸ் – Um Azhagaana Kangal Song Lyrics| Jesus Song Tamil | Tamil Christian Songs
Um Azhagaana Kangal Lyrics | உம் அழகான கண்கள் | Um Azhagaana Kangal Lyrics In Tamil and English |
Um Azhagaana Kangal Lyrics in Tamil
உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே
முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்
1. யாரும் அறியாத என்னை
நன்றாய் அறிந்து
தேடி வந்த நல்ல நேசரே
2. தூக்கி எறிப்பட்ட என்னை
வேண்டுமென்று சொல்லி
சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே
3. ஒன்றுமில்லாத என்னை
உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்த நல்ல நேசரே
More Tami Christian Songs Lyrics
Um Azhagaana Kangal Song Lyrics in English
Um Azhagaana Kangal ennai kanndathaalae
Mudinthathentu ninaiththa naan uyir vaazhkinten
1. Yaarum ariyaatha ennai
Nantraai arinthu thaedi vantha nalla naesarae
2. Thooki eriyappatta ennai Vaendumentu solli
Saerththu konnda nalla naesarae
3. Ontumillaatha ennai um Kaarunyaththaalae
Uyarththi vaiththa nalla naesarae
Um Azhagaana Kangal Song Youtube Video
Um Azhagaana Kangal | Um Azhagaana Kangal song Lyrics In Tamil | Um Azhagaana Kangal song Lyrics In English | Jesus Song Tamil