இதுவரை நடத்தி தமிழ் லிரிக்ஸ் – Idhuvarai Nadathi Song Lyrics | Jesus Song Tamil | Tamil Christian Songs
Idhuvarai Nadathi Lyrics | இதுவரை நடத்தி | Idhuvarai Nadathi Lyrics In Tamil and English | Idhuvarai Nadathi |Idhuvarai Nadathi Lyrics In Tamil | Idhuvarai Nadathi Lyrics In English | Jesus Song Tamil
Idhuvarai Nadathi Lyrics In Tamil
இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா (2)
தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்
மதிலை தாண்டினேன் உம் பலத்தால் (2)
நன்றி நன்றி ஐயா
உம்மை உயர்த்திடுவேன்
1. ஆபத்து நாளில் அனுகூலமான
துணையுமானீரே நன்றி ஐயா (2) | நன்றி நன்றி |
2. உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து
எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா (2) | நன்றி நன்றி |
3. அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து
பயண்படச் செய்தீரே நன்றி ஐயா (2) | நன்றி நன்றி |
4. கிருபைகள் தந்து ஊழியம் தந்து
உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா (2) | நன்றி நன்றி |
More Tami Christian Songs Lyrics
Idhuvarai Nadathi Song Lyrics In English
Idhuvarai nadathi kuraivindri kaaththu
Makizhvai thandheerae nandri aiyaa (2)
Thanneerai kadandhaen soadhanai jeyithaen
Madhilai thaandinaen um balathaal (2)
Nandri Nandri aiyaa
Ummai uyarthiduvaen
1. Aabathu naalil anukoolamaana
Thunaiyumaaneerae nandri aiyaa (2)
|Nandri Nandri|
2. Um karam neetti aaseervadhiththu
Ellaiyai perukkineer nandri aiyaa (2)
|Nandri Nandri|
3. Abishaegam thandhu varangalai eendhu
Payanpada seidheerae nandri aiyaa (2)
|Nandri Nandri|
4. Kirubaigal thandhu oozhiyamthanthu
Uyarthi vaitheerae nandri aiyaa (2)
|Nandri Nandri|
Idhuvarai Nadathi Song Youtube Video