உம்மை நம்பி வந்தேன் | Ummai Nambi Vanthaen Lyrics | Tamil Christian Songs Lyrics

By Lyrics Rise

Published On:

Join WhatsApp

Join Now

உம்மை நம்பி வந்தேன் தமிழ் லிரிக்ஸ் – Ummai Nambi Vanthaen Song Lyrics- Jesus Song Tamil | Tamil Christian Songs

Ummai Nambi Vanthaen Lyrics | உம்மை நம்பி வந்தேன் | Ummai Nambi Vanthaen Lyrics In Tamil and English | Ummai Nambi Vanthaen | Ummai Nambi Vanthaen song Lyrics In Tamil | Ummai Nambi Vanthaen Lyrics In English | Jesus Song Tamil

Ummai Nambi Vanthaen Lyrics In Tamil

உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
உம் தயை என்னைக் கைவிடல (2)
வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் (2)

ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே
உம்மைத் துதிப்பேன்- நான்

காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் (2)
உடன்படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் (2)
ஏல்-எல்லோகே….

வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும்
வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர் (2)
பரதேசியாய் நான் தங்கினதை
சுதந்திரமாக மாற்றித் தந்தீர் (2)
ஏல்-எல்லோகே….

More Tami Christian Songs Lyrics

Ummai Nambi Vanthaen Song Lyrics In English

Ummai nambi vanthaen naan Vetkappadala
Um dhayai ennai kaividala (2)
Verungaiyaai naan kadandhuvandhaen
Iru parivaarangal Enakku thandheer (2)

Al elloagae al elloagae
Ummai thudhippean naan

Kaayappattu nindraen kanneeril sendraen
Kalangina enakkaaga irangi vandheer (2)
Udanbadikkai ennoadu Seidhu
Izhandhitta yaavaiyum thirumba thandheer (2)
Al Elloagae…

Vaendinoarellaam vidaipetra poadhum
Vaendiyadhellaam enakku thandheer (2)
Paradhaesiyaai naan thanginadhai
Sudhandhiramaaga maatri thandheer (2)
Al Elloakae…

Ummai Nambi Vanthaen Song Youtube Video

 

Lyrics Rise

Lyrics Rise is your go-to platform for the latest and most accurate song lyrics. We provide lyrics across multiple languages and genres, ensuring an easy and enjoyable experience for music lovers.

Leave a Comment